போயஸ் கார்டன் வாசியான நயன்தாரா.. புது வீட்டில் நடத்திய NIGHT போட்டோஷூட்..!

Author: Vignesh
1 July 2024, 12:06 pm

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

nayanthara

மேலும் படிக்க: கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

என்னதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், ஜவான் படத்திற்கு பின்னர் தான் அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு சென்று விட்டது என்று சொல்லலாம். அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றதாம். திரை உலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை அனைவரும் அறிந்த விஷயம்.

nayanthara

மேலும் படிக்க: திரிஷா ஒரு ஒட்டுண்ணி.. அந்த ஆசைக்காக விஜயுடன் நெருக்கம்; மோசமாக பேசிய சுசித்ரா..!

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்குதான் வீடு இருக்கிறது. இவர்களை தொடர்ந்து, தற்போது நயன்தாராவும் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு ஒன்றை சமீபத்தில் வாங்கியிருந்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. தற்போது, நயன்தாரா அவருடைய போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்டு படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!