Bed room -இல் பிரபல சீரியல் நடிகை – இணையத்தில் பரவும் வீடியோ ! பின்னணி என்ன ?

Author: Udhayakumar Raman
29 June 2021, 3:46 pm
Quick Share

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில்,

தற்போது நீலிமா ராணி படுக்கையில் போனை பார்த்து பேசுவது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் உள்ளது நிஜமாகவே நீலிமா ராணி தானா..? அல்லது Fake வீடியோவா..? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இன்னும் சிலர் யாராவது நீலிமா ராணியை போல முக அமைப்பில் இருந்திருக்கக்கூடும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 684

6

8