இன்னு 2ndu போட்டோ போட்டா மொத்த பயலும் close…. மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நீது சந்திரா!!

Author: kavin kumar
22 March 2022, 5:16 pm

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நீது சந்திரா!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா ( Neetu Chandra ). யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பறிபோன அந்தஸ்தான ஹீரோயின் இடத்தை பிடிக்க, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா.

தற்போது கவர்ச்சிகரமான மாடர்ன் உடை அணிந்து முன்னாலு தெரிய ஆடையை கீழே இழுத்து காட்டி படு கவர்ச்சிகரமாக போஸ் கொத்துட்டுள்ளார் நடிகை நீது சந்திரா . நீது சந்திராவின் இந்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!