“தொள தொள ஆடையில், தள தள நடிகை” – படுக்கையில் கும்தாவாக போஸ் கொடுத்த நித்யா மேனன்

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2021, 2:11 pm
Nithya Menon - Updatenews360
Quick Share

மலையாளத்தில் பெங்களூர் டேஸ் உட்பட மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்தார் நித்யா மேனன். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்ததால் தென்னிந்திய சினிமாவில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழிலும் முன்னணி நடிகையாக வாய்ப்பு இருப்பதால் தொடர்ந்து நல்ல கதைகளை தேடி வருகிறார். சமீபத்தில் அசோக் செல்வன், ரிது வர்மாவோடு இவர் நடித்த தீனி படம் வெளிவந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவு வரவேற்பை பெறவில்லை.

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள். மலையாள படங்களில் கவனம் ஈர்த்தாலும் தமிழில் வெளியான ஓகே கண்மணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் செல்லுமாக மாறினார். இப்படி ஒரு கொழுக் மொழுக் கண்மணி எனக்கும் வேண்டும் என்று ரசிகர்களை ஏங்க வைத்தார்.

தற்போது தெலுங்கு, மலையாளம் படங்களிலும், மணிரத்னம் தயாரிக்கும் நவரசா வெப்சீரிஸில் நடித்து வருகிறார். அதற்கிடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் படுக்கையில் இருந்து கொண்டு, தொளதொள ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த இளசுகள், “தொள தொள ஆடையில், தள தள நடிகை” என ரைமிங்கில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 200

38

6