“இந்த உறி உரியுறீங்களே…” காருக்குள் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ !

Author: Udayaraman
27 July 2021, 7:23 pm
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. அடிக்கடி கவர்ச்சி படங்களை இறக்கி ரசிகர்களுக்கு சூடேத்தி விடுவார். இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு இளநீர் அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த உறி உரியுறீங்களே…” என்று பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

Views: - 3561

70

30