கட்டழகு மேனியை வளைத்து காட்டிய கவர்ச்சி கட்டழகி -நிவேதா பெத்துராஜின் Hot Pics !!

Author: kavin kumar
12 April 2022, 4:09 pm

நடிகை நிவேதா பெத்துராஜ் 2016-இல் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் . இதில் தினேஷ்,
ரித்விகா ,ஆர்ஜெ ரமேஷ் திலக் , மியா , பாலசரவணன் , கருணாகரன் உட்பட பலர் நடித்திருந்தனர். முதல் படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியான நிவேதா தன்னுணடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழக்காமல் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ் , அடிக்கடி போட்ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய வந்தார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் முட்டி தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!