கன்னம் ரெண்டும் ஒட்டி போகிற அளவுக்கு உறிஞ்சு எடுக்கும் நிவேதா பெத்துராஜ் !

Author: Udayachandran
2 October 2020, 12:31 pm
Nivetha Pethuraj - Updatenews360
Quick Share

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இவரின் Latest புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் water bottleஐ உறி உறி என உறிஞ்சு எடுக்கிறார்.

Views: - 101

0

0