கமல் மற்றும் ரஜினியின் ரீல் மகளின் அட்டகாசமான போட்டோக்கள்!!!

26 March 2020, 6:49 pm
nivetha thomas 3 -Updatenews360
Quick Share

24 வயதாகும் நிவேதா தாமஸ் இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சினிமாவிலும் மற்றும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு பாடல் கேட்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் ஆகும்.

இவர் அடிப்படையில் ஒரு மலையாளி மற்றும் பிடெக் பட்டதாரி ஆவார்.மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில் குருவி என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு தங்கையாக நடித்தார். தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு அச்சு அசலாக பொருந்தி இருந்தார்.

தற்போது தெலுங்கில் நான்கு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நிவேதா தாமஸ் 2018ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை தெலுங்கு அவார்டை வாங்கியிருக்கிறார். அவரின் அசத்தலான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.