“இந்த கவர்ச்சிக்கு ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கலாம் போலயே” – சட்டையை கழட்டி குளு குளு கவர்ச்சி காட்டிய பியா பாஜ்பாய்

Author: Udhayakumar Raman
18 March 2021, 11:56 pm
Quick Share

பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஆனால் அதன்பின் நடித்த ஏகன் திரைப்படம் , அஜித் படம் என்பதால், இவர் மேல் ஒரு கண் வைத்து ஆரம்பித்தனர். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக வெளியான கோவா படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தார்.

இந்த படத்தில் இவருக்கு காஸ்ட்யூம் செலவுகளே இல்லை என்பதுபோல எந்நேரமும் டவுசரோடு சுற்றிக் கொண்டிருந்தார். அதிலும் சட்டையைத் திறந்து காட்டும் காட்சிக்கு எல்லா இளசுகளும் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வருகிறார்.

படத்தில் மட்டும் இல்லாமல் போட்டோஷூட்களில் ஆடை அணிவதையே மறந்தது போல புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். பட வாய்ப்புகள் பெற போராடி வரும் பியா பாஜ்பாய், விதவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இறுக்கமான கறுப்பு ஆடையை பந்தாவாக திறந்து காட்டி முன்னழகு தரிசனம் தந்துள்ளார். உற்சாகமான ரசிகர்கள், “இந்த கவர்ச்சிக்கு ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கலாம் போலயே” என கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 154

4

0