“மழையில நெனஞ்ச ஈர உடல்” Parvathi Nair-ன் Hottest Photos !

Author: kavin kumar
15 December 2021, 1:14 pm
Quick Share

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார். இப்போது ஈர உடலில் முன்னழகை எடுப்பாக தெரிய அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஈர உடம்புல நிக்காதீங்க, ஜலதோஷம் வரபோகுது” என்று அறிவுரை சொல்கிறார்கள்.

Views: - 353

7

2