“குளிக்கிற வீடியோவை வெளியிட்ட பார்வதி..” – Shower திறந்துவிட்டு இவர் செஞ்ச வேலைய பாருங்க !

Author: Aarthi
26 July 2021, 6:32 pm
Quick Share

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார். இப்போது சென்னை வந்த இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. புடவை அணிந்து ஷவரை திறந்து விட்டு, குளியல் போடும் வீடியோவை அதிகாரபூர்வமாக இவரை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நைட் முழுவதும் தூக்கம் இல்லாமல் இந்த வீடியோவை பார்த்து வருகிறார்கள்.

Views: - 510

7

4