கொஞ்சம் Weight ஏறிடுச்சு… பூனம் பஜ்வாவை கண்டு கிறுகிறுத்து போன இளசுகள்…!!

Author: Rajesh
23 March 2022, 7:17 pm

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

அடிக்கடி தன்னுடைய அழகுகளை தெரியுமாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தொடையழகு தெரியும்படியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நீங்க கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!