காதலனுடன் பைக்கில் ஊர் சுற்ற கிளம்பிய Poonam Bajwa -Latest Pics!!

Author: kavin kumar
1 December 2021, 4:24 pm
poonam bajwa_Actress
Quick Share

பூனம் பஜ்வா “சேவல்” படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் .
. அடுத்தடுத்து தமிழில் “தெனாவெட்டு” , “கச்சேரி ஆரம்பம்”, “தம்பிக்கோட்டை” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்தார். தமிழில் ஆரம்பத்தில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் மார்க்கெட் இழக்க ஆரம்பித்த பூனம் பஜ்வா ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவிலிருந்தே காணாமல் போய்விட்டார்.

பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் அதிகம் கவற்சிக்காட்டியதில்லை. இவர் தீவு செய்து நடித்த படங்கள் கிராமத்தை மையமாக கொண்ட படங்கள் அதனால் கவர்ச்சியில் கோட்டைவிட்ட பூனம் பஜ்வா தனது சினிமா மார்க்கெட்டை இழந்துவிட்டார்.

பொதுவாக சினிமா நடிகைகள் என்ன தான் திறமையாக நடித்தாலும் அவ்வப்போது கவர்ச்சியும் இருந்தால் தான் சினிமாவில் நிலையாக இருக்க முடியும் . இந்தனை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்ட பூனம் பஜ்வா தற்போது தான் கவர்ச்சி காட்ட துடங்கியுள்ளார்.

சோசியல் மீடியாக்களில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. வழக்கமாக அங்க அழகை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிடுவார் . தற்போது காதலருடன் பைக்கில் ஊர்சூற்ற கிளம்பிவிட்டார் போல . ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் மலை பாதையில் சுற்றலா சென்றுள்ளனர். தன் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் ” ரொம்ப கியூட் ஆனா ஜோடி ” ” பொருத்தமான ஜோடி ” என்று கமெண்ட்ல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 365

4

0