20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..!

19 September 2020, 12:24 pm
Poonam Bajwa -Updatenews360
Quick Share

பரத் நடிப்பில், ஹரி இயக்கத்தில்,சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலை தளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் என்று வியந்து விட்டார்கள்.

இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கையும் தற்போது இருபது லட்சத்தை தொட்டுள்ளது. இது குறித்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.

Views: - 25

0

0