“பஞ்சுமிட்டாய் தேவதை..” பூனம் பாஜ்வாவின் Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2021, 11:04 am
Poonam Bajwa -Updatenews360
Quick Share

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் பஞ்சுமிட்டாய் நிற புடவையில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பஞ்சு மிட்டாய் தேவதை” என்று வர்ணிக்கிறார்கள்.

Views: - 695

0

0