“கொழுக் மொழுக்குன்னு ஜவுளி கடை பொம்மை மாதிரி இருக்கீங்க” – பூர்ணா Glamour Photos !

Author: Udhayakumar Raman
10 March 2021, 5:43 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் எப்போவாவது தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், அதே போல் தற்போது தழுக் மொழுக்குனு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கொழுக் மொழுக்குன்னு ஜவுளி கடை பொம்மை மாதிரி இருக்கீங்க” என்று அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CMJ3CGFAneZ/?igshid=1748ax19m8kv0

Views: - 96

5

3