“என்ன இவ்வளவு வெள்ளை நுரை வருது” பாத்டப்பில் சோப்பு தேச்சி குளிக்கும் சகுனி ஹீரோயின் !

By: Udayaraman
7 January 2021, 12:27 am
Quick Share

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம். தற்போது, மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க பிரணிதா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹங்கமா 2’ என இந்த படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார்.

‘இது முழு நீள காமெடி படம். வழக்கமாக ஹீரோவுக்கு ஜோடியாக, அழகாக வந்து செல்வது போலதான் நடித்திருக்கிறேன். இது வேறு ஸ்டைல் படம். இதற்கு முன் இப்படியொரு முழு நீள காமெடி படத்தில் நடித்ததில்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.

தற்போது Bath Tub-இல் வெள்ளை நுரை ததும்ப ததும்ப குளியல் போட்ட புகைபடத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன இவ்வளவு வெள்ளை நுரை வருது?” என்று comment அடித்துள்ளார்.

Views: - 66

0

0