வாய்ப்பு கிடைக்காததால், நீச்சல் குளத்தில், அரை குறை ஆடையில் மிதக்கும் பிரபல நடிகை !

15 February 2020, 8:40 am
Pranitha 1 - updatenews360
Quick Share

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம். தற்போது, மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க பிரணிதா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹங்கமா 2’ என இந்த படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார்.

‘இது முழு நீள காமெடி படம். வழக்கமாக ஹீரோவுக்கு ஜோடியாக, அழகாக வந்து செல்வது போலதான் நடித்திருக்கிறேன். இது வேறு ஸ்டைல் படம். இதற்கு முன் இப்படியொரு முழு நீள காமெடி படத்தில் நடித்ததில்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.

தற்போது நீச்சல் குளத்தில், அரை குறை ஆடையோடு மிதப்பது போல ஃபோட்டோ ஒன்று வெளியிட்டு இளைஞர்களை போட்டோவை Zoom செய்ய வைக்கிறார்.