“ஏன் மேல் பட்டன கழட்டல ? ” ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள் !

14 November 2020, 2:41 pm
Priya Bhavani - Updatenews360
Quick Share

மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

தற்போது, தீபாவளி வாழ்த்துக்களை Phoneஇல் லந்தாக பார்த்துகொண்டிருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஏன் மேல் பட்டன கழட்டல?” என்று கிண்டல் செய்கிறார்கள்.

Views: - 60

0

0