உள்ளத்தை கிள்ளாதே கில்லி விட்டு செல்லாதே… Priyanka Chopra ஹாட் கிளிக்ஸ் !!!

Author: Vignesh
5 April 2023, 7:00 pm

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு தற்போது வரை குறையவில்லை.

அமெரிக்காவில் குவாண்டிகோ என்ற டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

priyanka chopra - updatenews360

திருமணத்திற்கு பிறகும், ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காதவர் பிரியங்கா சோப்ரா, கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்போது, கவர்ச்சி போட்டோஷூட் செய்து ரசிகர்களளை சூடேற்றியுள்ளார்.

priyanka chopra - updatenews360
priyanka chopra - updatenews360
priyanka chopra - updatenews360
  • Amaran movie 100 days celebration பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!