சட்டையை ஒரு பக்கம் கழட்டி விட்டு ரசிகர்களை சூடாக்கிய புஜிதா தேவராஜூ

Author: Rajesh
22 September 2021, 4:17 pm
Quick Share

சின்னத்திரையிலிருந்து எத்தனையோ பேர் தங்களது திறமையின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள். நாடகம், தொகுப்பாளர் செய்திவாசிப்பாளர் என பல்வேறு பின்னணியிலிருந்து புகழ் அடைந்தவர்கள் வரிசை டிடி, பாவனா, ரம்யா, பிரியா பவானி சங்கர், மணிமேகலை, அஞ்சனா என நீண்டுகொண்டே செல்கிறது.

பல வளர்ந்து வரும் நடிகைகள் மட்டுமின்றி தொகுப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் புஜிதா தேவராஜூ முன்னணியில் இருக்கிறார். ஹாட்ஸ்டாரில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் வெப்சீரிஸில் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் புஜிதா சமூகவலைதளங்களில் செம பிஸி.

தொடர்ந்து தனது புகைப்படங்களில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தற்போது சட்டை ஒரு பக்கமாக கட்டிவிட்டு சுடச்சுட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Views: - 360

2

0