இது என்ன வெட்டி வச்ச வெண்ணைக்கட்டியா..? இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ் மூச்சு முட்ட வைக்கும் ராய் லக்ஷ்மி..!

Author: Rajesh
31 August 2022, 1:15 pm
Raai Laxmi - Updatenews360
Quick Share

20 வருடங்களுக்கு முன், விஜயின் சொந்தக்காரரான விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.

Views: - 344

1

0