படுக்கையறை காட்சி, லிப் லாக் சீன் என எல்லை மீறிய ராஷி கண்ணா.. விஜய் சேதுபதி இப்படியா..? வைரலாகும் புகைப்படங்கள்..!

Author: Rajesh
12 February 2023, 8:00 pm

ராஜ் மற்றும் கிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன், புவன் அரோரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள வெப் சீரீஸ் Farzi (ஃபார்ஸி). ஃபேமிலி மேன் வெற்றிக்குப் பிறகு, ராஜ்டிகே இயக்கிய தொடர் இதுவாகும். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்த சீரீஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

போலி நாணயத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த க்ரைம் த்ரில்லர் 8 எபிசோட்கள் கொண்டது. கதையால் நல்ல வரவேற்பு பெற்றாலும், சில காட்சிகள் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. தமிழில் அடக்கவுடக்கமான நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ராஷி கண்ணா, கண்டமேனிக்கு படத்தில் அரைகுறையாகவும், முத்தக்காட்சியில் எல்லை மீறியும் நடித்துள்ளது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய சினிமாவில் ஹாலிவுட் தரத்தில் படத்தினை எடுக்கிறார்களோ இல்லையோ, படுக்கை காட்சி, லிப்லாக் காட்சி அனைத்தையும் வைத்து முகம் சுளிக்க வைக்கிறார்கள். அந்த வகையில், இந்த வெப் சீரியலில் ராசி கண்ணா மிகவும் படு மோசமான காட்சிகளில் நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!