இருட்டுல செய்யறத வெளிச்சத்துல செய்யறோம்.. முதலிரவு குறித்து கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ரச்சிதா ராம்..!

Author: Vignesh
24 April 2024, 5:17 pm
rachitha-ram
Quick Share

இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் நடித்தார்.

நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். அதற்கு பின் குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். அது சரியாக போகவில்லை.

nithya ram

முன்னதாக மக்களை கவர்ந்த முக்கிய சீரியல்கள் ஆன நந்தினி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ், அண்ணா போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நித்யா ராமின் தங்கை தான் ரச்சிதா ராம். இவர் 2013ல் கன்னட சினிமாவில் வெளியான புல் புல் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்த, படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: இந்த போட்டோவில் இருக்கும் குட்டி கிருஷ்ணன் யார் தெரியுமா?.. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்..!

பரதநாட்டிய கலைஞரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஒரு சில படங்களில் நடித்துவரும் ரக்ஷிதா ராம் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் Love You Rachchu என்ற படத்தில் படுக்கை அறையில் காட்சியில் நடித்தது குறித்து கேள்விக்கு அதிர்ச்சிகரமான ஒரு பதில் அளித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

rachitha-ram

மேலும் படிக்க: ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம் ..!

Love You Rachchu படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளீர்கள் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த ரக்ஷிதா ராம் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து எல்லோரும் திருமணமானவர்களாகவும், திருமணம் செய்யப் போகிறவர்களாகவும் இருப்பார்கள். திருமணம் முடிந்ததும் முதலிரவு அறையில் என்ன செய்வீர்கள்? நீங்கள் இருட்டில் செய்ய வேண்டியதை நாங்கள் வெளிச்சத்தில் செய்கிறோம் என்றும், நாங்கள் வெளிச்சத்தில் செய்ததை நீங்கள் இருட்டான தியேட்டரில் அமைந்து பார்க்கிறீர்கள். இதில், குறை கண்டுபிடிக்க என்ன இருக்கிறது என்று கூச்சமின்றி பேசியுள்ளார்.

Views: - 157

0

0