“பிகினி உடையில் அது தெரியும்படி Live வீடியோ” ரகுல் ப்ரீத் சிங்கை திட்டிய ரசிகர்கள் !

21 November 2020, 11:24 pm
Quick Share

அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

2019ம் ஆண்டில் ரகுல் ப்ரீத் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில், Maldives தீவு ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ள ரகுல் ப்ரீத் சிங் அங்கு அவரின் தம்பியுடன் கடற்கரையில் நடந்தபடி Live வீடியோ ஒன்றை தன்னுடை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவருடைய முன்னழகு தெரிவதை கண்டுக்கமல் ரசிகர்களுடன் பேசுவதிலேயே குறியாக இருந்தார். கமெண்டில் ரசிகர்கள் விஷயத்தை கூறவே சட்டேனே லைவ் ஷோ-வை கட் செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார் அம்மணி.

Views: - 31

0

0