“இந்த Dress-அ போட்டுக்கிட்டு யாராவது selfie எடுப்பாங்களா…?” லக்ஷ்மி ராய் Hot Video !

Author: Babu Lakshmanan
9 July 2022, 11:19 am

20 வருடங்களுக்கு முன், விஜயின் சொந்தக்காரரான விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.

அந்தவகையில் தற்போது அரைகுறை உடையில் Meri Jaan பாடலுக்கு வாயசைத்து இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களில் சூட்டை கிளப்பியுள்ளார் லட்சுமி ராய். “மூஞ்சிய மட்டும் பாருங்கடா..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!