“பால் குடம்” – இணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ !

30 November 2020, 6:36 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் Tuff Contestant என்று சீக்கிரமே பேர் எடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். என்னதான் ஜாலியாக இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நெற்றி பொட்டில் அடித்தார் போல் சொல்லி விடுகிறார்.

ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பல இடங்களில் ஒருதலைபட்சமாக பேசுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆரியை அவ்வளவுக்கு அவ்வளவு மட்டம் தட்டி வருகிறார். இதனால் இவருக்கு எதிர்மறை கருத்துக்கள் வருகின்றது. இந்த நிலையில் அவரது பழைய கவர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதை ரசிகர்கள், ” பால் குடம்” என உருகி வருகிறார்கள்.

Views: - 12

0

0