49 வயதிலும் அது எடுப்பாக தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி – பசங்களை சூடேற்றிய ரம்யா கிருஷ்ணன் !

Author: Udayachandran
13 October 2020, 10:32 am
Ramya 1 -Updatenews360
Quick Share

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம்.
தற்போது முன்னழகை புகைப்படம் பிடித்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “49 வயதுக்கு மேலாகியும் எப்படி இவர் மட்டும் இன்னும் இளமையாக இருக்கிறார்?” என பல ரசிகர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றன.

Views: - 97

0

0