“Gold-U Fish-U” Record Dance தோற்று போகும் அளவுக்கு ராஷி கண்ணா கொடுத்த போஸ் !

30 January 2021, 3:58 pm
Rashi kanna - Updatenews360
Quick Share

தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். ஹன்சிகாவிற்கு பிறகு பப்ளி நடிகையாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார்.

தற்போது ஜிலு ஜிலு உடை அணிந்து கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் .”Gold-U Fish-U” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள் நம்ம மக்கள்.

Views: - 34

0

0