“மஜா பா.. மஜா பா..” – ராஷி கண்ணா வெளியிட்ட செக்ஸி புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்

3 March 2021, 6:03 pm
Quick Share

தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த ராஷி கண்ணாவை, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்தார்.

இந்த படத்தின் வெற்றியால் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தார். பன்னு போன்ற கன்னத்தை வைத்துக்கொண்டு பொம்மை போலவே தோற்றமளிக்கும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள்.

தற்போது விளம்பரப் படங்களில் நடித்து வரும் இவர், அடுத்தடுத்து துக்ளக் தர்பார் அரண்மனை 3, மேதாவி போன்ற தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார். வழக்கம்போல தனது கவர்ச்சி புகைப் படங்களை பதிவேற்றி இருக்கும் ராஷி கண்ணா தனது முன்னழகு இறக்கங்கள் அப்பட்டமாக தெரிய குட்டியூண்டு ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். நீ பார்த்த ரசிகர்கள் மஜா பா.. மஜா பா.. என குஷியில் இருக்கிறார்கள்.

Views: - 12

4

1