பிறந்த குழந்தைக்கும் கூட பத்தாது… அப்படியொரு Dress…. ராஷ்மிகா மந்தனாவின் Hot video!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 11:09 am

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், குட்டியான ஆடை அணிந்தவாறு உச்சகட்ட கவர்ச்சியை காட்டியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மொத்த முன் அழகு, பின்னழகும் தெரியும் படி ராஷ்மிகா கொடுத்துள்ள அசத்தல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!