“குண்டு உடம்புல பிகினி கும்முனு பொருந்துது” ரேமா அசோக் Hot Photos !

Author: Babu Lakshmanan
30 July 2022, 11:45 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக இருக்கும்.

இதனை பார்த்த ரசிகர்கள் மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

“செக்ஸி என்பது உடலமைப்பை பொருத்தது அல்ல அது உங்கள் அணுகுமுறையை பொருத்தது ” என்பது இவருடைய கருத்தாக உள்ளது. இவர் அடிக்கடி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு, முன்னழகு பிகினியில் எடுப்பாக தெரிய போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.”குண்டு உடம்புல பிகினி கும்முனு பொருந்துது” என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?