உரிச்சு வச்ச பலா சுளை…. சீரியல் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டியின் Hot Pics!!

Author: Vignesh
10 November 2022, 11:00 am

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.

அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

reshma pasupuleti - updatenews360

அதைத் தொடர்ந்து, கோ2, மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

reshma pasupuleti - updatenews360

அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிட்டடித்த விலங்கு Web Series-ல் இவரின் படு சூடான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, வட இந்திய ஸ்டெயிலில் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை டக் அவுட் ஆக்கியுள்ளார்.

reshma pasupuleti - updatenews360
  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!