“உங்கள நேருல பாக்கணும் போல இருக்கு ” ரேமா அசோக் Hot pics !

Author: kavin kumar
7 November 2022, 9:25 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக இருக்கும். இதனை பார்த்த ரசிகர்கள் மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

“செக்ஸி என்பது உடலமைப்பை பொருத்தது அல்ல அது உங்கள் அணுகுமுறையை பொருத்தது ” என்பது இவருடைய கருத்தாக உள்ளது. இவர் அடிக்கடி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

அந்த வகையில், தற்போது சிவப்பு நிற ஆடை அணிந்து மொட்டை மாடியில் போட்டோஷூட் செய்து தனது அங்க அழகை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

Views: - 231

0

0