உங்கள கட்டிக்கப்போறவரு கொடுத்த வச்சவரு… ரித்திகா சிங்கின் Hot video..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 11:57 am
Quick Share

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங்.அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கிறார் ரித்திகா சிங்…

தற்போது இன்ஸ்டாகிராமில் முன்னழகு தெரியும்படி கருப்பு ஆடை அணிந்து, படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க வந்துள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், உங்களை கட்டிக்கப் போகிறவர் ரொம்ப கொடுத்து வச்சவர் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Views: - 699

1

0