“JUST MISS-U” இறக்கம் காட்டிய ரியாசெனின் GLAMOUR Video !

Author: kavin kumar
11 February 2022, 1:29 pm

ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, காஜல் அகர்வால், உள்பட பல நடிகைகளை அறிமுகம் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அந்த வகையில் அவரது மகன் ஹீரோவாக நடித்த ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென். இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் நடித்த ‘குட்லக்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் பின்னர் பாலிவுட் சென்றார்.

இதையடுத்து இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பட வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்றும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டார் ரியா.

மீண்டும் வாய்ப்புகளை பெற அதிரடியாக, மோசமான பிகினியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “CHA..JUST MISS-U”..” என்று கலாய்த்து வருகிறார்கள்

https://vimeo.com/676186593
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?