வெளிநாட்டுக்கு மாம்பழத்தை Export செய்ற மாதிரி தரமா இருக்காங்க ! ரோஜா Photos

Author: kavin kumar
28 August 2022, 4:45 pm
Roja
Quick Share

செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். இப்போது மினிஸ்டர் ஆகியுள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் Upload செய்வார். இந்நிலையில், நடிகை ரோஜா, Hot Photos-ஐ எப்போதாவது Upload செய்து ரசிகர்களை உச்சி குளிர வைப்பார்கள். அந்த வகையில் தற்போது, “வெளிநாட்டுக்கு மாம்பழத்தை Export செய்ற மாதிரி தரமா இருக்காங்க..” செம்ம சூப்பராக இடுப்பு தெரியும்படி சில புகைபடங்களை வெளியிட்டுள்ளார்கள்.

Views: - 445

8

3