ஆ..! மஜா பா.. மஜா பா.. – சாக்ஷி அகர்வால் hot வீடியோவால் குஷியான நெட்டிசன்கள்

24 January 2021, 6:11 pm
Quick Share

நடித்தது கொஞ்சம் படங்கள் அதுவும் சின்ன சின்ன கதாபாத்திரம். ஆனாலும் தமிழ் தொலைக்காட்சி மூலமாக தமிழ் மக்கள் எல்லோருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்தவர், அதன்பின் யோகா, திருட்டு விசிடி போன்ற படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. எனவே நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி கொண்டிருந்தவருக்கு பா ரஞ்சித் இயக்கிய காலா திரைப்படம் வாய்ப்பு வரவே, ரஜினிக்கு மகளாக நடித்தார்.

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் எல்லோருக்கும் பரிட்சயமானார். தற்போது டெடி, அரண்மனை 3, ஆயிரம் ஜென்மங்கள், புரவி போன்ற படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால், சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகிறார். அவ்வபோது பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும்படி கவர்ச்சி காட்டி வரும் இவர்,

சமீபகாலமாக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு அதை வீடியோவாக வெளியிட்டு வந்தார். தற்போது ஒரு டிக்டாக் வீடியோவை பதிவேற்றியவர், பனியன் அணிந்து ஒரு காட்சியும் தொடை வரை ஏற்றப்பட்ட ஆடை கவர்ச்சி காட்டி ஒரு காட்சியும் இருக்கும் வண்ணம் வீடியோ எடுத்து பதிவேற்றி இருக்கிறார். இதை இளசுகள் திரும்ப திரும்ப பார்த்து வருகின்றனர்.

Views: - 1

0

0