“எடுப்பான Structure-க்கு வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்..” சமந்தா வெளியிட்ட படு சூடான வீடியோ !

By: Udayachandran
13 October 2020, 11:39 am
Samantha - Updatenews360
Quick Share

இந்த இரண்டு வருடங்களில், சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா, விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இவர் 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள்.

ஜானு என்பது தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் தான். அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இந்தநிலையில் தற்போது, இறுக்கமான உடை அணிந்து கொண்டு Exercise video ஒன்றை வெளியிட்டு உள்ளார்.”எடுப்பான Structure-க்கு வேண்டுமென்றால் இதை செய்யுங்கள் ” என்று ரசிகர்கள் சில உடற்பயிற்சி டிப்ஸ்களை கமெண்ட்டுகளில் தெறிக்கவிடுகின்றனர்.

View this post on Instagram

When life gives you Monday .. Dip it in glitter and sparkle all day ? @shilpareddy.official ❤️❤️❤️

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Views: - 60

0

0