மேலாடையா? உள்ளா*யா? என குழம்பும் அளவில் கிளாமர் ஆட்டம் போட்ட கோமாளி பட நடிகை
9 April 2021, 12:52 amகோமாளி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. தனது 17வது பதில் ரக்ஷித் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தில் படத்தில் அறிமுகமானார். அன்பின் தெலுங்கு தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தார்.
தமிழில் வாட்ச்மேன் படத்தில் அறிமுகமானவர், கோமாளி, பப்பி படங்களில் நடித்துள்ளார். கைவசம் இரண்டு படங்களை வைத்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். சமீபத்தில் பூங்காவில் ஆபாசமாக உடையணிந்து உடற்பயிற்சி செய்ததாக சர்ச்சையில் சிக்கினார்
பட வாய்ப்பு ஏதும் இல்லாதது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவது இவரது வழக்கம். அதுபோல தற்போது மேலாடையா உள்ளாடையா என குழம்பும் அளவில் ஆடை அணிந்து ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி.
1
0