சும்மா அரேபிய குதிரை மாதிரி இருக்கீங்க – Samyuktha Hot Pics

Author: kavin kumar
6 December 2021, 4:54 pm
Samyuktha Shanmuganathan_Actress
Quick Share

சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.  இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். 

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.  அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது . 

சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து  தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம் .  தற்போது கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். 

தனது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி  புகைப்படங்கள் , வீடியோக்கள்  வெளியிட்டு  ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்.

நாளுக்கு நாள் மாடர்ன் உடையில்  கட்டழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்க விடுகிறார். 

சமீபத்தில் துபாய் சென்றிருந்த சமயுத்தா மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி வந்தார் .தற்போது சொந்த ஊர் திரும்பிய சமயுத்தா கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள் “சும்மா அரேபிய குதிரை மாதிரி இருக்கீங்க ” என்று கமெண்டில் சமயுத்தவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 669

21

1