க்ளோசப்ல காட்டாதீங்க.. கிறுகிறுன்னு வருது.. சஞ்சனா சிங் Hot Video..!

Author: Rajesh
29 May 2022, 4:45 pm

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங்.

ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்த நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோ போட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?