“தண்ணி தேங்குற இடமாடா அது?” – பிகினியில் சஞ்சனா சிங்கின் செம்ம Glamour Video !

7 January 2021, 11:17 pm
Quick Share

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த ரேனிகுண்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் சஞ்சனா சிங். அதன் பின்னர் அஞ்சான், கோ என பிரபலமான பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் இவர்தான் பிரபலமாகவில்லை. அதனால் எல்லோரும் போல் ரூம் போட்டு யோசித்து கஷ்டப்பட்டு ஒரு புத்தம் புதிய ஐடியாவோடு வந்துள்ளார். அதுதான் கிளாமர் ஃபோட்டோஸ்.

தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் டிவி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். பொதுவாக சன் மற்றும் விஜய் டீவிக்களில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து விடுவார் சஞ்சனா.

2017 ஆண்டு விஜய் டீவியில் அச்சம் தவிர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒருநாள் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பசங்க கவனத்தை தான் பக்கம் திருப்பினார்.

தற்போது பல Hot புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் சமீபத்தில், பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் முன்னழகுல தண்ணி தேங்கும் அளவுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டவுன்லோட் செய்து வருகிறார்கள்.

Views: - 7

0

0