“அடிக்குறை அலை எல்லாம் செம்ம சூடா இருக்கும்” – பிகினியில் இளசுகளை திணறடிக்கும் தனுஷ் பட நடிகை !

17 April 2021, 11:28 pm
Quick Share

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான். இவர் ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, தனுஷ், அக்‌ஷய் குமாருடன் இணைந்து அட்ரங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இதில் சாரா இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இவரை சரியாக நியாபகம் இல்லாதவர்கள், கடந்த வருடத்தில் சாரா அலிகானுடன் செல்பி எடுக்க சில ரசிகர்கள் அனுமதி கேட்டனர். அதனை அடுத்து அவர் ரசிகர்களுக்கு செல்பிக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர் திடீரென சாரா அலிகான் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த அவருடைய பாதுகாவலர் ஒருவர் உடனடியாக அந்த ரசிகரை தள்ளிவிட்டார்.

முத்தம் கொடுத்தாலும் அதை அன்பாக எடுத்துகொண்டு அதே புன்சிரிப்பு சிரித்தார் சாரா. அந்த வீடியோ இப்போதுமிக பெரிய வைரல். இப்போது நியாபகம் வருதா? அவர்தான் இவர். இப்போது இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை இளைஞர்களுக்கு தூங்குவதற்கு பக்கத்திலே வைத்துகொண்டிருக்கிறார்கள்.

Views: - 27

4

0