“நீங்க Video போடுறத நிறுத்தாதீங்க தோழி…” – கும்முன்னு Video போட்ட சாக்ஷி அகர்வால் !

Author: Rajesh
15 March 2022, 11:55 am

நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது அனைவரும் வியந்து போகும் அளவுக்கு இளமை ததும்ப ததும்ப அழகுகளை காட்டி Video வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “என்ன நடந்தாலும், நீங்க Video போடுறத நிறுத்தாதீங்க தோழி…” என்று கமெண்ட் அடித்துள்ளார்..

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?