“இடுப்பு, மடிப்பை காட்டி கவுத்துட்டாங்க..” நடிகையின் லேட்டஸ்ட் Glamour Photos !

Author: Babu Lakshmanan
20 October 2021, 10:42 am
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இடுப்பு அழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “உன் அழகை வர்ணிக்க தெரியவில்லை எனக்கு. ஆனால், நீ மிகவும் அழகு.. ” என்று வர்ணிக்காமல் வர்ணித்து வருகின்றனர்.

Views: - 748

5

1