நீங்க இப்டி வீடியோ போடுறது ரொம்ப அழகா இருக்கு..! ஷாலு ஷம்மு Hot video..!

Author: Rajesh
18 February 2022, 1:28 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகை லைட்டா காட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்க இப்படி போடுற வீடியோவும் ரொம்பு அழகா இருக்கு என கமெண்ட் செய்துள்ளார்.

  • actor good night manikandan to be act in simbu film directed by vetrimaaran வெற்றிமாறன் படத்தில் குட் நைட் மணிகண்டன்? சிம்பு படத்தை குறித்து வெளியான மாஸ் தகவல்!