நீங்களும் ஏதோ எதோ செய்யுறீங்க.. ஆனாலும் ஒரு Result-ம் கிடைக்கலயே.. ஷாலு ஷம்மு Hot Video.!

Author: Rajesh
25 June 2022, 7:25 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், பாத்ரூமில், ஈர உடலை காட்டி ரசிகர்களை மிகவும் உஷ்ணமாக்கி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்களும் ஏதோ எதோ செய்யுறீங்க.. ஆனாலும் ஒரு Result-ம் கிடைக்கலயே.” கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?