“தலையோட மச்சினிச்சியா இருந்துட்டு இப்படி பாத்ரூம்ல போய் ஃபோட்டோ எடுக்குறீங்களே ?” ஷாமிலியின் கவர்ச்சி புகைப்படங்கள் !

17 November 2020, 9:29 pm
Quick Share

கமல்ஹாசன் முதல் ஜெயம் ரவி வரை சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர். அதேசமயம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மிகப்பெரிய வெற்றியடைந்து அதன் பிறகு தலைக்காட்டாமல் இருப்பவர்கள் சிலர் தான். அந்தவகையில் தல அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி.

1990ல் வெளியான அஞ்சலி படத்தில் தேசிய விருதை வாங்கினார் ஷாமிலி. இதையடுத்து பல படங்களில் ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று அஜித்தின் அன்பு உத்தரவுபடி இன்று வரை நடிக்காமல் இருக்கிறார். ஆனால் ஆசைக்காக வீரசிவாஜி என்னும் விக்ரம்பிரபு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இவர் மாதத்திற்கு இருமுறை இன்ஸ்டாகிராமில் எனது புகைப்படங்களை வெளியிடுவார். அந்தவகையில் அவர் தற்போது Restroom அருகில் நின்று சில கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “தலையோட மச்சினிச்சியா இருந்துட்டு இப்படி பாத்ரூம்ல போய் ஃபோட்டோ எடுக்குறீங்களே ?” என்று மனம் வருந்தி வருகிறார்கள்.