கல்லு மிட்டாய் கலரு தேன்னு மிட்டாய் உதடு – Sherin Hot Pics !!

Author: kavin kumar
30 November 2021, 4:56 pm
Sherin Shringar_Actress
Quick Share

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் இவர் தன்னுடைய பதின் பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார் . கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு  மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார்.  இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம்  என பல மொழிகளில் நடித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை”  படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில்  பிரபலம் ஆனார் . 

ஷெரின்  தமிழில்  ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் சரி பிற மொழி படங்களிலும் சரி பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

2002 ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஷெரின்  சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் . மார்க்கெட் இழக்க இழக்க பட வாய்ப்புகளும் வெகுவாக குறைய துடங்கின . இதனால் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்று விட  சினிமாவிலிருந்து விலகிவிட்டார் நடிகை ஷெரின் . 

 மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின். 

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். நடிகை ஷெரின் சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆக இருப்பவர். அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும்  பதிவிடுவது வழக்கம் .  

அந்த வகையில் தற்போது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் புடவையில் போட்டோஷூட் செய்துள்ளார். சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடு உதட்டழகை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்  நடிகை ஷெரின் . இதனை ரசிகர்கள் ” இது உதடா இல்ல செர்ரி பழமா ”  என்று உதட்டழகை வர்ணித்து வருகின்றனர். 

Views: - 628

1

0